பிளீட்சிங் பவுடரை பயன்படுத்தும் செயல் முறை:
இப்பொழுது
கழிப்பறையில் தினசரி செய்ய வேண்டியது:
காலை
ஒரு கழிப்பறையைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்குரிய செய்முறை: குளிக்கும் அறையில் உள்ள ஓரு பிளாஸ்டிக் வாளியில், 100 கிராம் பிளீட்சிங் பவுடரைப் (100 கிராம் கொண்ட ஒரு பொட்டலம்) போட்டு, 2 லிட்டர் நீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிவிட்டு அந்த கலவை நீரை கழிப்பறைக் கோப்பையில் ஊற்றிவிட வேண்டும். இதேபோல, மாலை ஒரு பொட்டலம் பிளீட்சிங் பவுடரைக் நீரில் கலக்கி ஊற்றிவிட வேண்டும். .
ஐந்து கழிப்பறைகளைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்கு, காலையில் 5 பொட்டலங்களை 10 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி மலகோப்பையில் ஊற்றிவிட வேண்டும். இதேபோல மாலையிலும் செய்ய வேண்டும். 35 நாட்களில் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுகடி இல்லாமல் தூங்கலாம். கழிப்பறைகள் உபயோகத்தில் இருக்கும் வரை இந்த செய்முறையை செய்ய வேண்டும். முழுவதும் ஒழித்தபிறகு பிளீட்சிங் பவுடரின் அளவை குறைக்கலாம்.
ஒரே வாரத்தில் கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால், செப்டிக் டேங்கை திறக்க வேண்டும்; கசடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்; செப்டிக் டேங்கின் சுவர்களையும் மேற்கூரைச் சுவர் உட்பட பிளீட்சிங் பவுடர் கலந்த நீரால் கழுவ வேண்டும்; அதற்குப் பிறகு தினசரி மேலை குறிப்பிட்ட செயல் முறையை செய்து வர வேண்டும்.
ஒரு வீட்டின் கழிவுநீர்க் குழாய்களில் செய்யும் செயல் முறை:
காலை
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில், 50 கிராம (5 சிறிய ஸ்பூன்கள்) பிளீட்சிங் பவுடரைப் எடுத்துப் போட்டு, நீர் விட்டு நிரப்பி குலுக்கி அதை சமையலறை கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும். சமயலறைக் கழிவுக் கூடையில், பிளிட்சிங் பவுடரைக் கழிவின் மீது சிறிது தூவி விட வேண்டும்.
அதே பாட்டிலில் 30 கிராம் (3 சிறிய ஸ்பூன்கள்) பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டு, நீர் விட்டு குலுக்கி அதை அப்படியே குளிக்கும் அறையின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.
அதே பாட்டிலில் 20 கிராம (2 சிறிய ஸ்பூன்) பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டு, நீர் விட்டு நிரப்பி குலுக்கி, வாஸ்பேசின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.
லைசால் (Lizol) கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்தும் செயல் முறை:
கழிப்பறையில் தினசரி
காலை
ஒரு கழிப்பறையைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்குரிய செய்முறை: குளிக்கும் அறையில் உள்ள ஓரு சிறிய பிளாஸ்டிக் வாளியில், 40 மில்லி கிராம் லைசால் திரவத்தை, 4 லிட்டர் நீரில் ஊற்றி (திரவத்தில் நீரை ஊற்ற கூடாது), நன்றாகக் கலக்கிவிட்டு அந்த கலவை நீரை கழிப்பறைக் கோப்பையில் ஊற்றிவிட வேண்டும். இதேபோல, மாலை ஒரு ஓறு முறை செய்ய வேண்டும்.
ஐந்து கழிப்பறைகளைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்கு, காலையில் 200 மிலி லைசாலை, 20 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி மலகோப்பையில் ஊற்றிவிட வேண்டும். இதேபோல மாலையிலும் செய்ய வேண்டும். 25 நாட்களில் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுகடி இல்லாமல் தூங்கலாம். கழிப்பறைகள் உபயோகத்தில் இருக்கும் வரை இந்த செய்முறையை செய்ய வேண்டும். முழுவதும் ஒழித்தபிறகு லைசால் திரவத்தின் அளவை குறைத்து கொண்டே வரலாம்.
ஒரே வாரத்தில் கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால், செப்டிக் டேங்கை திறக்க வேண்டும்; கசடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்; செப்டிக் டேங்கின் சுவர்களையும் மேற்கூரைச் சுவர் உட்பட லைசால் கலந்த நீரால் கழுவ வேண்டும்; அதற்குப் பிறகு தினசரி மேலை குறிப்பிட்ட செயல் முறையை செய்து வர வேண்டும்.
கழிவுநீர்க் குழாய்களில் கொசுக்கள் உற்பத்தியை ஒழிக்குமுறை
காலை
ஒரு வீட்டின் கழிவுநீர்க் குழாய்களில் செய்யும் செயல் முறை:
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில், 20 மிலி லைசாலில், நீர் விட்டு குலுக்கி அதை சமையலறை கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும். சமயலறைக் கழிவுக் கூடையில், கழிவின் மீது சிறிது தெளித்து விட வேண்டும்.
அதே பாட்டிலில் 10 மிலி லைசாலில், நீர் விட்டு குலுக்கி அதை அப்படியே குளிக்கும் அறையின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.
அதே பாட்டிலில் 10 மிலி லைசாலை, நீர் விட்டு நிரப்பி குலுக்கி, வாஸ்பேசின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.
படுக்கை
மாதத்திற்கு
மேற்கூறிய
மேற்கூறிய
ஆராய்ச்சியின் போது, கொசுக்களை பற்றி கிடைத்த அதிசய, அற்புதமான தகவல்கள்.
கொசுக்களை ஒழித்த பிறகு பக்கத்து வீட்டு கொசுக்கள் வந்து கடிக்கும் என்று அஞ்ச தேவையில்லை. ஏனென்றால், பக்கத்து வீட்டு கொசு உங்கள் வீட்டுக்கு வராது; உங்கள் வீட்டு கொசு பக்கத்து வீட்டுக்கு போகாது. இறைவன் மனிதனின் வசதிக்காக, அந்தமாதிரியான கட்டுப்பாட்டை கொசுக்களிடம் வைத்திருக்கிறான். என்னே இறைவனின் கருணை!
செப்டிக் டேங்கில் உற்பத்தியாகும் கொசுக்கள், இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிக்குள் கடிக்கும் கொசுக்கலாகும். கழிவுநீர்குழாய்களில் உற்பத்தியாகும் கொசுக்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணிக்குள் கடிக்கும் கொசுக்களாகும். கொசுக்கள் உற்பத்தியாகும் காலம் 6 மணி நேரம். கொசுக்களுக்கு எண்ணம் உண்டு; பலி வாங்கும் குணம் உண்டு. அதனுடைய ஆயுட் காலம் 24 மணி நேரம்.
2010
நீங்கள், கொசுவை ஒழித்து நல்ல தூக்கத்தைப் பெற்று, அரோமணியின் 11 விதிகளையும் கடைபிடித்து, 5 மருத்துவ மனபயிற்சிகளையும் தெரிந்து, அதன் மூலம் கவனவாழ்க்கைக்கு மாறி, முழு உடல்மன நலம் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்
FILE NAME:BOOK 2-MOS ERAD-PROCEDURE ONLY-6-2-20
watch?v=kw9iBDjLfMkகிருமி நாசினி திரவத்தை கொண்டு 25 நாட்களில் கொசு ஒழிப்பு-ஹீலர் அரோமணி-VIDEO
No comments:
Post a Comment