Monday, March 23, 2020

வழிபாட்டின் வரலாறு!!-


அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

வழிபாட்டின் வரலாறு
D 2-TM-இம

வழிபாடு என்பது, மனதில் நிறைந்துள்ள மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கையும் வெளியேற்ற, துரத்த செய்யும் மனபயிற்சிதான் வழிபாடு என்பது. அந்த நான்கும் வெளியேறும்போது, எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒழுங்குத தன்மை பெறுகிறது; இயற்கை என்னும் இறைவனின் அருள் கிடைக்கிறது.

மனபயிற்சிதான் வழிபாடு என்று அறியாத ஆதிமக்கள், கற்பனைக் கடவுள்களை படைத்து, வழிபாடு செய்வதாக மனபயிற்சியைத்தான் செய்துவந்தார்கள்.

மேற்படி கடவுள்களை அடிப்படையாகக் கொண்டு சாஸ்திரங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் படைத்தார்கள். மூடநம்பிக்கைகள் புகுத்தபட்டது. ஜோதிடம் வந்தது. பரிகாரம் என்ற பெயரில் உருவ வழிபாடு வலுப்பெற்றது. பக்தர்களுக்கு பணச்செலவை ஏற்படுத்தும் சடங்குகள் பெருகின. வணிகம் அதன் பங்குக்கு பொருட்களை வைத்து பூஜை செய்யும் முறையை புகுத்தியது

பூசாரிகள் தெய்வங்களை தங்களுடமையாக்கி, மனபயிற்சி வழிபாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டு, பூஜைப் பொருட்களை வாங்கிவருவதற்கு மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆக, எத்தகைய வழிபாடாக இருந்தாலும், எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதன்  அடிப்படை, அந்த நான்கையும் (மமதுது) விரட்டுவதற்குரிய மனபயிற்சி வழிபாடுதான். 

உணவு விழுங்கமுடியாமை நோய்க்கு, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மறதிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.       
             ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு 
செய்யுங்கள்.


No comments:

Post a Comment