பார்வை சரியாக தெரிய-சிகிச்சை-இம
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
A 28-மம 1மூளையும், கண்களின் பார்வை நரம்புகளும்தான் பார்வையை அளிக்கின்றன
மூளையும்,
இரண்டு கண்களின் பார்வை நரம்ளும்தான் பார்வையை அளிக்கின்றன. இரண்டிலும்
வாய்வு, சளி, ஏப்பம், போன்ற கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. அவைதான் உங்களது பார்வைதிறனை
குறைத்துவிடுகிறது.
உடல், தூக்கத்தில்
அவைகளை அகற்றுகிறது. ஆனால் தற்கால டி.வி. கம்ப்யூட்டர், செல் போன் போன்ற கருவிகளின்
அதிக அளவு பயன்பாட்டினால், அதிக அளவு கழிவுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன, அகற்றபடாதவற்றை
“தலைக்கண மருத்துவ மனபயிற்சி” மூலம்தான் அகற்ற வேண்டும்.
கண்களை மூடுங்கள்;
எண்ணமில்லாமல் சிறிது நேரம் இருங்கள். தலையை சில நொடிகள் மனகண்ணால் பாருங்கள்; தலைக்கண
வலி வெளிப்படும். அதை வைத்து, வலி தீரும்வரை மம-செய்யுங்கள். இருவேளையும் செய்யுங்கள்.
செரித்தல்
நன்றாக இல்லாமல் எந்த நோயையும் குணபடுத்த முடியாது. ஆகவே காலையும் மாலையும் சாப்பிட்டபிறகு
நடங்கள். அதேபோல, மற்ற அரோமணியின்
9 விதிகளும் பங்கு வகிக்கின்றன என்பதையும் மறந்துவிட கூடாது.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment