திடீர் தும்மல்கள், காரணம், சிகிச்சை முறை!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
சைனசிடீஸ்
உள்ளவர்கள், மூன்று வேளையில் ஒரு வேளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், புதிய இடத்தில்
தூங்கும்போது, தாழ்வான மின்விசிறி வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட குளிர்ச்சியினால் தலையில்
நீர் சேர்ந்து விடுகிறது. , காலையில் எழுந்தவுடன், வயிற்றோட்டத்துடன், அந்த நீர், உடலால், தும்மல்களாக வெளியேற்றபடுகின்றது.
கண்களை மெதுவாக
மூடுங்கள். சில நொடிகள், எண்ணம் எதுவுமில்லாமல் இருந்துவிட்டு, சுவாசத்தையும், சளி
பிடித்ததினால் ஏற்பட்ட ‘சுறு சுறு’ என்று உணரும் அசவுகரிய உணர்வையும் (Uneasy
feeling) மனதில் கவனித்து (focussing) அல்லது நினைத்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.
தும்மல்களாக
வெளியேறி சளி மூக்கில் நீருடனும், வாயிலும்
வெளியேறும், அவற்றை ஒரு குவளையில் துப்பிக்கொண்டும் மூக்கை வளைக்காமல், துணியால் துடைத்தும்
அப்புறபடுத்திக்கொண்டே இருங்கள். அரை மணி நேரத்தில் தும்மல்கள் நின்று, நீர் வடிதலும் நின்று மூக்கின்
இரு துவாரங்களும் காய்ந்து காணபடும்.
வயிற்றோட்டத்திற்கு வயிற்றை நோக்கிச் செய்யும்
மருத்துவ மனபயிற்சியைச் செய்யுங்கள்.
அரோமணியின் 11 இயற்கை விதிகளும் நோய்களற்ற வாழ்க்கைக்கு அவசியம்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment