இது இல்லாவிட்டால், அது இல்லை. அது இருந்தால்தான் இது இருக்கும்!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
உடல்மன நலம்தான்
ஆன்மீகம். ஆன்மீகம்தான் உடல் மனநலம். அதனால்தான்,, சீன ஆன்மீக நூல்களில் மருத்துவத்தையும்,
மருத்துவ நூல்களில் ஆன்மீகத்தையும் காணமுடிகிறது. ஆன்மீகவாதிகளான சித்தர்கள், சித்த
மருத்துவத்தை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆன்மீகத்திற்கு
நுழைவு வாயில் உடல்மன நலம்; உடல்மன நலத்திற்கு நுழைவு வாயில் ஆன்மீகம். இவைகளுக்கு
கடவுள் வழிபாடு, ஒழுக்கம், உண்மை ஆகிய மூன்றும் நுழைவு வாயிலாகும். அவைகளுக்கு இவை
இரண்டும் நுழைவு வாயிலாகும். அதாவது மூன்றையும் பெற்றிருப்பவர்கள், உடல்நலம் உள்ளவர்களாகவும்,
ஆன்மீகவாதிகளாகவும் இருப்பார்கள்.
இதை டி.வி.யில்
பார்க்கலாம். நாட்டு, சித்த, மூலிகை, பாரம்பரிய மருத்துவர்கள், நெற்றி முழுக்க விபூதியும்,
உத்திராட்ச மாலையும், காவி உடைகளுடன் காட்சி அளிப்பார்கள்.
நோய்களுக்கு
மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் சிகிச்சை எடுப்பவர்கள், இது கைகூடப்பெற்று அது மூன்றையும்
பெறுவார்கள். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள். உடல்மன நலம் (நோய்களிலிருந்து விடுதலை),
இதன்மூலம் அது மூன்று, அதுவின் வழியாக இந்த அமானுஷ்ய பவர் என்னும் ஆன்மீக நித்திய ஆற்றல்
கிடைக்க பெறுதல்.
ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment