பொறாமை, பாசத்தை வென்றுவிட்டது!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு.
வெளிநாட்டில்
நடந்த உண்மை நிகழ்வு. அக்கா, தங்கை இருவர்; அநாதைகளாக வளர்ந்தார்கள்; இருவரும் மாடல்
அழகிகள்; தங்கை அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றம் கொண்டவள்; அது அக்காவுக்கு பொறாமையை
கிளப்பியது. அது வளர்ந்து ஆலமரமாக நின்றபோது, அக்கா மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தாள்.
அதனால், பின்விளைவுகளை சிந்திக்காமல், தங்கையை கத்தியால் பல முறை குத்தி கொடூரமாகக்
கொன்றிருக்கிறாள். அதுபோன்ற நிகழ்வுகளும், தற்கொலைகளும், கோடிக்கணக்கில் உலகம் முழுவதும்
நடந்து கொண்டிருக்கின்றன. அக்கா ஏதாவது ஒரு மனபயிற்சியை செய்து வந்திருந்தால் அதுபோன்ற
கொடூர சம்பவம் நடந்திருக்காது.
அதற்கு சிறந்த
சிகிச்சை: உட்காருங்கள், கண்களை மூடுங்கள், சில நொடிகள் வெறும் மனத்துடன், மார்பின்
மன அழுத்தத்தால் ஏற்பட்ட இருக்கத்தை, பிடிப்பை மனதால் கவனித்து மருத்துவ மனபயிற்சி
செய்யுங்கள். தினசரி, காலை, மாலை, இருவேளை 20 நிமிடங்கள், இரவில் தூக்கம் வரும்வரை
செய்யுங்கள். அதற்கு பிறகு, மன அழுத்தம் “என் அகராதியில் இல்லை” என்று சொல்வீர்கள்.
இதைத்தான் அரோமணியின் 11-விதி வலியுறுத்துகிறது. மீதம் 10-விதிகளூம் மன அழுத்தம் போவதற்கு
உறுதுணையாக இருக்கும்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment