A 40-மம 1-
மனைவிகளின் ‘புத்தி கித்தி கெட்டு போச்சா’ வசைமொழிகள்!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
கணவர்கள், புத்தி கெட்டுப்போனவர்களா! .
கணவர்கள்,
புத்தி கெட்டுப்போனதால்தான், வீதியோடு போகவேண்டிய பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு
வந்து விடுகிறார்கள். அப்படி வரும்போதுதான், மனைவிகள் மேற்கண்டவாறு வசைமொழி பாடுகிறார்கள்.
அதற்கு காரணம்,
புத்தி கெடுகின்ற அளவுக்கு கழிவுப்பொருட்கள் மூளையில் சேர்ந்து விடுகிறது. அதனால்,
தெளிவான சிந்தனையும் இல்லை; சரியான முடிவும்
எடுக்க முடிவதில்லை.
உட்கார்ந்து,
கண்களை மெதுவாக மூடி, தலைப்பகுதியை ஒரு 20 நொடிகள் வரை, மனகண்ணால் கவனியுங்கள். கழிவுப்பொருட்களின்
சேர்க்கையாலான தலைக்கணம் வலியாக இலேசாக வெளிவரும். நீங்கள் கவனிக்க, கவனிக்க வலி அதிகமாக
தலை முழுக்க வருவதை உணருவீர்கள். அதை நோக்கி வலி முழுவதும் போகும் வரை அதையேகவனித்துமம-செய்யுங்கள்..தெளிவான
சிந்தனை கிடைக்கும்; தினசரி தவறாது காலையும் மாலையும் செய்து வாருங்கள். புத்தி கூர்மையடையும். இது 11-வது விதியாகும்.
காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுவும் புத்தி கூர்மையடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 10-வது விதியாகும்.
காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுவும் புத்தி கூர்மையடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 10-வது விதியாகும்.
அரோமணியின்
மற்ற 9 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது, வாழ்க்கை வழுக்காமல், சருக்காமல்
உருண்டோடும்.
ஹீலர் அரோமணிஉங்கள் கருத்துக்களை, தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment