Wednesday, October 30, 2019

39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி

அறியாமை 39 உயிர்களை பலி வாங்கிவிட்டது!-இம
        

                 அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028 

       39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி

39 பேர் ஒரு குழந்தை உட்பட அகதிகள். கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேற ஒரு ‘கன்டெய்னர்களில்’ ஏற்றபட்டிருக்கிறார்கள். லண்டனில் போலிசார்  ]செக்] பண்ண அதை திறந்தபொழுது. 39 சடலங்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே அதிர்ந்து சோகத்தில் மூழ்கியது. அவர்களை ஏற்றி அனுப்பியவர்களுக்கு, “ஒரு சில நொடிகள் கூட காற்று இல்லாமல் உயிர்வாழ முடியாது” என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார்கள்.

அரோமணியின் 7-வது விதி, “காற்றோட்டமுள்ள அறையில் படுத்துத் தூங்குவது, பல நோய்களை குணபடுத்தும் அருமருந்தாகிவிடும்” என்று கூறுகிறது. ஆகவே ஜன்னல்களை திறந்து படுங்கள்; ‘எக்சாஸ்ட்’ மின்விசிறியை பொருத்துங்கள். காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் போட்டு கட்டுங்கள்.

முகத்தை, மூடிக்கொண்டு தூங்காதீர்கள்; கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்தாதீர்கள்; கொசுக்களை ஒழிப்பதற்கு ‘பிளீட்சிங்’ பவுடரை பயன்படுத்துங்கள். மீதமுள்ள அரோமணியின் 10 இயற்கை விதிகளும் மிகவும் முக்கயமானவைதான். நல்ல உடல்மன நலம் பெற அவற்றையும் கடைப்பிடியுங்கள். ,
                         ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Monday, October 28, 2019

வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு.


          பொறாமை, பாசத்தை வென்றுவிட்டது!         

               அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

            வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு.
வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு. அக்கா, தங்கை இருவர்; அநாதைகளாக வளர்ந்தார்கள்; இருவரும் மாடல் அழகிகள்; தங்கை அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றம் கொண்டவள்; அது அக்காவுக்கு பொறாமையை கிளப்பியது. அது வளர்ந்து ஆலமரமாக நின்றபோது, அக்கா மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தாள். அதனால், பின்விளைவுகளை சிந்திக்காமல், தங்கையை கத்தியால் பல முறை குத்தி கொடூரமாகக் கொன்றிருக்கிறாள். அதுபோன்ற நிகழ்வுகளும், தற்கொலைகளும், கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அக்கா ஏதாவது ஒரு மனபயிற்சியை செய்து வந்திருந்தால் அதுபோன்ற கொடூர சம்பவம் நடந்திருக்காது.

அதற்கு சிறந்த சிகிச்சை: உட்காருங்கள், கண்களை மூடுங்கள், சில நொடிகள் வெறும் மனத்துடன், மார்பின் மன அழுத்தத்தால் ஏற்பட்ட இருக்கத்தை, பிடிப்பை மனதால் கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தினசரி, காலை, மாலை, இருவேளை 20 நிமிடங்கள், இரவில் தூக்கம் வரும்வரை செய்யுங்கள். அதற்கு பிறகு, மன அழுத்தம் “என் அகராதியில் இல்லை” என்று சொல்வீர்கள். இதைத்தான் அரோமணியின் 11-விதி வலியுறுத்துகிறது. மீதம் 10-விதிகளூம் மன அழுத்தம் போவதற்கு உறுதுணையாக இருக்கும். 
                             ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Treatment for cold, Nasal block, Wheezing

Treatment for Cold, Nasal block, Wheezing, Watering nose, Lungs diseases...

Monday, October 21, 2019

யாதும் ஊரே!


    ஜாதகம் பார்ப்பதால் பலன் உண்டா?          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


பலன் உண்டா இல்லையா என்பது முக்கியமல்ல. ஐ.நா. சபை கூடத்தில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர் தர வராது” என்ற தமிழ்புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலைத்தான், சமீபத்தில், அமெரிக்காவில், நமது பாரத பிரதமர் ஐ.நா. பொதுக்குழு மாநாட்டில் பேசும்போது,மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

அந்த பாடலின்படி, தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. வெள்ளத்தின் வழியே தெப்பம் செல்லுவதைப் போல, உயிரின் வழியே ஊழ்வினை பயணிக்கிறது. ஊழ்வினை என்ற விதியின்படியே ஒருவருக்கு தீமையும், நன்மையும் நடக்கிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. இப்படி வேதமும், கீதையும் கூறியிருக்கிறது., விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார்.

மாற்ற முடியாத ஒன்றை ஜாதகத்தின் மூலம் அறிவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் நோய்களை குணபடுத்திக்கொண்டு, அதன் அனுபவத்தைக்கொண்டு கவனவாழ்க்கை வாழும்போதுதான் புலவர் சொன்ன உண்மையைக் காண்பீர்கள். மேலும் வரக்கூடிய தீமையையும், நன்மையையும் சமமாக பார்ப்பீர்கள். இயற்கை என்ற இறைவன், துயர காலங்களில் உங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதை நன்கு உணருவீர்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Sunday, October 20, 2019

கணவர்கள், புத்தி கெட்டுப்போனவர்களா!

A 40-மம 1- 

மனைவிகளின்  ‘புத்தி கித்தி கெட்டு போச்சா’ வசைமொழிகள்!


அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

கணவர்கள், புத்தி கெட்டுப்போனவர்களா! .

கணவர்கள், புத்தி கெட்டுப்போனதால்தான், வீதியோடு போகவேண்டிய பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வரும்போதுதான், மனைவிகள் மேற்கண்டவாறு வசைமொழி பாடுகிறார்கள்.

அதற்கு காரணம், புத்தி கெடுகின்ற அளவுக்கு கழிவுப்பொருட்கள் மூளையில் சேர்ந்து விடுகிறது. அதனால், தெளிவான சிந்தனையும் இல்லை;  சரியான முடிவும் எடுக்க முடிவதில்லை.

உட்கார்ந்து, கண்களை மெதுவாக மூடி, தலைப்பகுதியை ஒரு 20 நொடிகள் வரை, மனகண்ணால் கவனியுங்கள். கழிவுப்பொருட்களின் சேர்க்கையாலான தலைக்கணம் வலியாக இலேசாக வெளிவரும். நீங்கள் கவனிக்க, கவனிக்க வலி அதிகமாக தலை முழுக்க வருவதை உணருவீர்கள். அதை நோக்கி  வலி முழுவதும் போகும் வரை அதையேகவனித்துமம-செய்யுங்கள்..தெளிவான சிந்தனை கிடைக்கும்;  தினசரி தவறாது காலையும் மாலையும் செய்து வாருங்கள். புத்தி கூர்மையடையும். இது 11-வது விதியாகும். 

காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுவும் புத்தி கூர்மையடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 10-வது விதியாகும். 

அரோமணியின் மற்ற 9 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது, வாழ்க்கை வழுக்காமல், சருக்காமல் உருண்டோடும்.  
                      ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துக்களை, தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.

Friday, October 18, 2019

கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு!


  பசியின்மை, தூக்கமின்மை, மலசிக்கல், அசதி-காரணம்-சிகிச்சை -இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு!
 கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு, அந்த தொந்தரவுகள் இருக்கும். சுற்றி வீடுகள், காம்பவுண்டு சுவர் காரணமாக படுக்கை அறையில், காற்றோட்டம் குறைவாகவே இருக்கும். கொசுக்களுக்குப் பயந்து, ஜன்னல்களையும் அடைத்துவிடுவார்கள். அதனால் அவர்கள் விடுகின்ற கெட்ட காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறார்கள். இதுதான் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளுக்கு காரணம்.

அரோமணியின் 7-வது விதிப்படி, காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். ஒரு ‘எக்சாஸ்ட் பேன்’ பொருத்த வேண்டும். அதனால் வெளிக்காற்று அறைக்குள் வரும். கெட்ட காற்றை வெளியேற்றிவிடும்.

கொசுக்கள் 95% செப்டிக் டேங்கிலும், 5% கழிவுநீர் குழாய்களிலும் உற்பத்தியாகின்றன. அதற்கு ‘பிளீட்சிங் பவுடர்” ஒரு டாய்லட் கோப்பைக்கு காலை, மாலை ஒன்று என இரண்டு ரூ.5 பொட்டலம்,(200 கிராம்) கழிவுநீர்க் குழாய்களுக்கு ஒரு பொட்டலம் (100 கி) என்று  பயன்படுத்தி ஒழித்துவிடலாம்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் இருக்கும். அதன்மூலம் விட்டு அறைகளில் காற்றோட்டம் ஏற்பட வழி ஏற்படுத்தப்பட்டது.. ஆகவே நாமும் காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் வைத்து கட்ட வேண்டும்..

அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்துவரும்போது, நோய்களைப்பற்றிய பயத்திலிருந்து விடுபடுவீர்கள். 
                ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Wednesday, October 9, 2019

திடீர் தும்மல்கள்!,


    திடீர் தும்மல்கள், காரணம், சிகிச்சை முறை!          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


சைனசிடீஸ் உள்ளவர்கள், மூன்று வேளையில் ஒரு வேளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், புதிய இடத்தில் தூங்கும்போது, தாழ்வான மின்விசிறி வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட குளிர்ச்சியினால் தலையில் நீர் சேர்ந்து விடுகிறது. , காலையில் எழுந்தவுடன், வயிற்றோட்டத்துடன்,  அந்த நீர், உடலால், தும்மல்களாக வெளியேற்றபடுகின்றது.

கண்களை மெதுவாக மூடுங்கள். சில நொடிகள், எண்ணம் எதுவுமில்லாமல் இருந்துவிட்டு, சுவாசத்தையும், சளி பிடித்ததினால் ஏற்பட்ட ‘சுறு சுறு’ என்று உணரும் அசவுகரிய உணர்வையும் (Uneasy feeling) மனதில் கவனித்து (focussing) அல்லது நினைத்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.

தும்மல்களாக வெளியேறி சளி மூக்கில் நீருடனும்,  வாயிலும் வெளியேறும், அவற்றை ஒரு குவளையில் துப்பிக்கொண்டும் மூக்கை வளைக்காமல், துணியால் துடைத்தும் அப்புறபடுத்திக்கொண்டே இருங்கள். அரை மணி நேரத்தில்  தும்மல்கள் நின்று, நீர் வடிதலும் நின்று மூக்கின் இரு துவாரங்களும் காய்ந்து காணபடும். 

வயிற்றோட்டத்திற்கு வயிற்றை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியைச் செய்யுங்கள்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளும் நோய்களற்ற வாழ்க்கைக்கு அவசியம்.


             ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.            

Tuesday, October 8, 2019

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி!


                  

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

      மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி! 
      
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது பெரியாருக்கும் தெரியும். மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, வேறுவழியில்லாமல், “கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை கையிலெடுத்தார். மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவை நீடிக்கவில்லை.

அதற்கு காரணம், மக்களின் ஆன்மீகத்தின் வடிகாலாக,  புதிய வழிபாட்டு முறையை, பெரியார், அறிமுகபடுத்தி முற்றுப்புள்ளி வைக்காமல் மறைந்துவிட்டார். அதனால், தாய்க்கழகமான, திராவிட கழகத்தில் உள்ளவர்களைத் தவிர, பிரிந்து சென்றவர்கள் மூட மத சடங்குகளை கடைபிடிப்பதில் வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள்.

தற்காலத்தில் ஊழ்வினையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உதவ பெற்றோர்,உறவினர், நண்பர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றல் வரையறுக்கபட்டது. அளவில்லாத ஆற்றலைப் பெற்ற இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஆகவே வழிபாடு அவசியம் என்றாகிவிட்டது.

அந்த குறையை நிவர்த்தி செய்யதான், ‘கவனவாழ்க்கையை’ இறைவன் அறிமுகபடுத்தியிருக்கிறான். இந்த வாழ்க்கை முறையில், வழிபாடு முறை உள்ளடங்கியது. மூட நம்பிக்கைகள்,, பழக்கவழக்கங்கள் மத சடங்குகளுக்கு இடமில்லை. ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது, அந்தஸ்து பேதங்களுக்கு இடமில்லை. எவர் கவனவாழ்க்கை வாழ்கிறாரோ அவர் உயந்த நிலையில் இருப்பார்..
                          
              ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.Monday, October 7, 2019

இரவு வேலை செய்பவர்கள்


      பகல் நேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கலாமா?     

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

                                     இரவு வேலை செய்பவர்கள்

இரவு வேலை செய்பவர்களும், வீட்டு விசேஷசங்களுக்காக கண் விழிப்பவர்களும், பகல் நேரத்தில் ஈடுகட்ட கட்டாயம் தூங்கியாக வேண்டும்.

அப்படி தூங்கும்போது, சாப்பிட்டுவிட்டு தூங்க கூடாது. வயிற்றிற்குள் போட்ட உணவு செரிப்பதற்கு, காற்று சுழற்சியும், வெப்ப உற்பத்தியும், தண்ணீர் சுழற்சியும் தேவை, அதை அளிப்பது உழைப்பு, ஆகவே, அரோமணியின் 10-வது விதியின்படி, சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதற்குப்பிறகு தூங்கி எழுந்தால், தூங்கி எழுந்தவுடன் சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். பயனுள்ள தூக்கமாக அமைந்துவிடும்.

சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கினால், எழுந்திருக்கும்போது சோம்பலாக இருக்கும்; தும்மல், சளி பிடிக்கும். பயனற்ற, நோய்களை தரும் தூக்கமாக அமையும்.

சாப்பிட்டு முடித்தவுடன், மிகவும் சோர்வாக இருந்தால்கூட அரை மணிநேரத்திற்கு உடலுக்கு அசைவு கொடுக்கக்கூடிய சிறு சிறு வேலைகளைச் செய்துவிட்டு, பிறகு தூஙகச் செல்லுங்கள். 

அரோமணியின் மற்ற 10 விதிகளையும் தவறாது கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்.
                  ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Sunday, October 6, 2019

இது இல்லாவிட்டால்!

இது இல்லாவிட்டால், அது இல்லை. அது இருந்தால்தான் இது இருக்கும்!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.உடல்மன நலம்தான் ஆன்மீகம். ஆன்மீகம்தான் உடல் மனநலம். அதனால்தான்,, சீன ஆன்மீக நூல்களில் மருத்துவத்தையும், மருத்துவ நூல்களில் ஆன்மீகத்தையும் காணமுடிகிறது. ஆன்மீகவாதிகளான சித்தர்கள், சித்த மருத்துவத்தை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆன்மீகத்திற்கு நுழைவு வாயில் உடல்மன நலம்; உடல்மன நலத்திற்கு நுழைவு வாயில் ஆன்மீகம். இவைகளுக்கு கடவுள் வழிபாடு, ஒழுக்கம், உண்மை ஆகிய மூன்றும் நுழைவு வாயிலாகும். அவைகளுக்கு இவை இரண்டும் நுழைவு வாயிலாகும். அதாவது மூன்றையும் பெற்றிருப்பவர்கள், உடல்நலம் உள்ளவர்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் இருப்பார்கள்.

இதை டி.வி.யில் பார்க்கலாம். நாட்டு, சித்த, மூலிகை, பாரம்பரிய மருத்துவர்கள், நெற்றி முழுக்க விபூதியும், உத்திராட்ச மாலையும், காவி உடைகளுடன் காட்சி அளிப்பார்கள்.

நோய்களுக்கு மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் சிகிச்சை எடுப்பவர்கள், இது கைகூடப்பெற்று அது மூன்றையும் பெறுவார்கள். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள். உடல்மன நலம் (நோய்களிலிருந்து விடுதலை), இதன்மூலம் அது மூன்று, அதுவின் வழியாக இந்த அமானுஷ்ய பவர் என்னும் ஆன்மீக நித்திய ஆற்றல் கிடைக்க பெறுதல்.  

             ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Friday, October 4, 2019

ஒன்றை இழுத்தால்!


     தினசரி உங்கள் உடல்மன நலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! !

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


ஒரு மேஜையின் ஒரு காலை பிடித்து இழுத்தால், மற்ற மூன்று கால்களும் தானாகவே வந்துவிடும். அதேபோல, செரித்தல் நன்றாக நடந்துவிட்டால், பசி, மலசிக்கல், தூக்கம் ஆகிய மூன்றும் சரியாக நடந்துவிடும். அந்த மூன்றும்தான் அனைத்து நோய்களையும் தோற்றுவிப்பவை.

காலை சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை முடித்தவுடன், எனக்கு, அன்றைக்கு 50% உடல்மன நலத்தை உறுதிசெய்துவிட்ட திருப்தி ஏற்படுகிறது. மதியம் சாப்பிட்ட பிறகு நடந்தவுடன் மீத 50% உடல்மன நலத்தை பெற்றுவிட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. நடைப்பயிற்சி செரித்தலை மட்டும்தான், சரிசெய்கிறது; செரித்தல் மேலே சொன்ன மூன்றையும் உறுதிபடுத்தி விடுகிறது.

மருத்துவ நடைப்பயிற்சியை மேற்கொள்கிறேன். அப்பயிற்சியில், நடையில் கவனத்தைச் செலுத்துகிறேன். அதனால், என்னிடமுள்ள மன அழுத்தமும் வெளியேறிவிடுகிறது. ஆகவே தினசரி காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை மேற்கொண்டு, உடல்மன நலத்தை உறுதி செய்துகொள்கிறேன்.

உடல்மன நலம் கிடைப்பதால், நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சோம்பல் கிடையாது. 5-10-2019-ந்தேதியில்தான் அரோமணியின் 10-வது விதியை கண்டுபிடித்தேன். அன்றையிலிருந்து ஒராண்டாக, 365 நாட்களும் விடாமல்,நடந்து வருகிறேன். நீங்களும் தினசரி, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடந்து, உங்கள் உடல்மன நலத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அரோமணியின் மற்ற 10 விதிகளும், உடல்மன நல மாளிகையை தாங்கி நிற்கும் மற்ற தூண்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  

                ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  

Wednesday, October 2, 2019

சிலர் மந்தமாகவே இருப்பார்கள்!


      
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக (stay active) இருக்க எளிய சிகிச்சை

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 47- மம 1

          சிலர் மந்தமாகவே இருப்பார்கள்!
சிலர் மந்தமாகவே இருப்பார்கள். குறிப்பாக சைனசிடீஸ் உள்ளவர்கள் சுறு சுறுப்பில்லாமல் காணபடுவார்கள். 

அதற்கு, வெளியில் தெரியாத தொந்தரவு தலையில் இருக்கும். அந்த தொந்தரவு, செயல்பாட்டில் மந்த உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த மந்த உணர்வை ஏற்படுத்துவது எது? தலையில் சேர்ந்திருக்கும் கழிவுப் பொருட்கள்தான். அந்த கழிவுப்பொருட்கள் அதிகமாகும்போதுதான், தலைவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், சளி முதலியன ஏற்படுகின்றன.

அதற்கு எளிய சிகிச்சை: கண்களை மூடி உட்காருங்கள்;; சில நொடிகள் எண்ணமில்லாமலிருந்துவிட்டு, நெற்றிப்பொட்டையும், தலையையும் ஒரு சில நிமிடங்கள் மனக்கண்ணால் கவனியுங்கள்; மறைந்திருக்கும் தலைக்கணம் இலேசான வலி உணர்வுடன் உங்கள் கவனத்துக்கு வரும்.  எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கண வலி முழுவதும் நீங்கும் வரை மம-செய்யுங்கள்- தினசரி செய்து வாருங்கள். இனி உங்கள் சுறு சுறுப்புக்கு பஞ்சமிருக்காது.

உங்கள் சுறு சுறுப்புக்கு அரோமணியின் 11 விதிகளும் பங்கு வகிப்பதால், அந்த விதிகளையும் விடாது கடைப்பிடித்து வரவும்.                  
               ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

இப்பொழுது இரவு 7 மணி.


   திட்டமிடுதல் ஆக்கிரமிப்புக்குச் சமம்!                

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

         இப்பொழுது இரவு 7 மணி.

இப்பொழுது இரவு 7 மணி. இந்த நேரத்தில் இந்த கட்டுரையை படிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். 7.00.01 நேரம் தள்ளி வருகிறது. உங்களது உழைப்பும் தள்ளிப் போகும்.

நீங்கள் உழைக்கும் 7 மணிதான் உங்கள் நேரம்; ‘அக்கண நேரம்’; அதாவது செயல் நிகழக்கூடிய ‘நிகழ்காலம்’; அதை அடுத்து வரக்கூடிய காலம்கூட எதிர்காலம்தான். 7.00.01 நேரமும் எதிர்காலம்தான்; உங்களுக்கென்று, உறுதிப்படுத்தப் படாத காலம். 

அந்த உறுதிப்படுத்த படாத காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் கற்பனையிலும், திட்டமிடுதலிலும்,யோசித்துமுடிவெடுத்தலிலும் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். 

அதனால் தோன்றும் எண்ணங்களால் விளையும் மனவழுத்தத்தால்தான் 50% துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். அதாவது துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமலே துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.  

இறைவன், நீங்கள் ஏற்கனவே செய்த நல்லது, கெட்டதுக்கு ஏற்றாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் துன்ப நிகழ்வுகளை, எதிர்காலத்தில்தான் திட்டமிட்டு வைத்திருக்கிறான். அதில் நீங்கள் திட்டமிடுவது அவனுடைய கால நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகும். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதுபோல, உங்கள் கற்பனை, திட்டம், முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் தவிடுபொடியாக்கப்படுகிறது.

ஆகவே ‘அக்கணம்’ என்னும் ‘நிகழ் காலத்தில்’ வாழ மருத்துவ மனபயிற்சிகளில் அனுபவம் பெற்று, கற்பனை வாழ்க்கையிலிருந்து, கவனவாழ்க்கைக்கு மாறுங்கள்; புதிய மகிழ்ச்சியான, உலகைக் காண்பீர்கள்!
                 ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Treatment for digestion

Treatment for Digestion, lack of appetite, cold, wheezing, fever, head a...

Tuesday, October 1, 2019

எது உங்கள் நேரம்?


      24 மணி நேரத்தில் எது உங்கள் நேரம்                                       

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028. 

A 50- 
உங்கள் நேரம் என்பது, உங்களை வளமாக்க, நீங்கள் உழைக்கும் நேரம்தான் உங்கள் நேரம்.

கடந்த காலம் உங்களை கடந்து போய்விட்டது. அதில் நீங்கள் உழைக்க முடியாது. ஆகவே அதில் உங்க நேரம் கிடையாது.

நிகழ்காலத்தில்தான் நீங்கள் உழைக்க முடியும். நிகழ்காலத்திலும், இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் உழைப்பை செய்துகொண்டிருக்கிறீர்கள். உழைக்கக்கூடிய அந்த நேரம்தான் உங்கள் நேரம்.

இரவு 7.40-க்கு படிக்கிறீர்கள் என்றால், அந்த நேரம்தான் உங்களுக்குச் சொந்தமான நேரம். மணி 7.41- கூட உங்களுக்குச் சொந்தமில்லை. அந்த நேரத்தில் நீங்கள் உழைக்கவில்லை. ஆகவே, அது எதிர்காலத்தைச் சேர்ந்தது. அக்காலம் இறைவனுக்குச் சொந்தம்.

நீங்கள் நிகழ்காலத்தில் செய்யகூடிய நல்லது, கெட்டதுக்குத் தகுந்தாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சியோ, துன்பமோ இறைவனால் கொடுக்கப்படும் காலம்தான் எதிர்காலம். அதாவது ஊழ்வினை என்னும் விதியின் காலம்.


அந்த 7.40-துதான் ‘அக்கணம்” என்பது, ‘நிகழ்காலத்தில் வாழ்வது (Presently living)’ என்பது. ஆகவே ‘அக்கணத்தை’ பயனுள்ளதாக மாற்றி வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் கவனத்தைச் செலுத்தும்போதுதான், அந்த வேலை பயனுள்ள வேலையாக மாறும். எண்ணங்களை நீடிக்கவிடாமலிருப்பதுதான் கவனம் என்பது.  

               ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..