Thursday, May 2, 2019

கழுத்து சுழுக்கு,



கழுத்து சுழுக்கு, விலா ( ribs) பக்கம் வலி-மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 112-MM Part 1--மருத்துவ மனபயிற்சி 2--
மேலே குறிப்பிட்ட கழுத்து சுழுக்கு இருக்கும்போது, கழுத்தை இந்தப்பக்கம் அந்தப் பக்கம் திருப்ப முடியாது.  அப்போது கழுத்தை இலேசாக திருப்பி வலியை ஏற்படுத்திக்கொண்டு மருத்துவ மனபயிற்சி (மம) செய்யுங்கள். மனதால் வலியை கவனிங்கள் அல்லது நினையுங்கள். சில நொடிகளில் கழுத்துச் சுழுக்கு விட்டு, சரியான நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

அதே போல, விலா எலும்புப் பக்கம் பிடிப்பு ஏற்பட்டால், திரும்பும் போது பொறுக்க முடியாத வலி ஏற்படும். அந்த வலியை வைத்து மம-செய்யுங்கள். சில நொடிகளில் பிடிப்பு விட்டு விடும்.

நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

          ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

No comments:

Post a Comment