Wednesday, May 1, 2019

நெஞ்சு கரிப்புக்கு


நெஞ்சு  வலி  (chest pain), நெஞ்சு கரிப்புக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை

A 115-MM PART 2-மருத்துவ மனபயிற்சி 2-
ஹீலர்: விமானப் பயணத்தின் போதோ, இரவில் தூக்கத்திலிருக்கும்போதோ திடீரென்று “நெஞ்சு வலி” வரலாம். பயப்பட வேண்டியதில்லை. வலி வந்த உடனே மனதில், வலியின் மீது உங்கள் கவனத்தைச் செலுத்தி மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். வேறு எண்ணங்கள் வந்தால், அவற்றை நிறுத்தி, வலியையே கவனியுங்கள் அல்லது நினையுங்கள். தொடர்ந்து பத்து நிமிடங்கள் கவனிக்கும்போது, வலி இல்லாமல் போய்விடும்; 

அதே போல, இரவில் திடீரென்று “நெஞ்சு கரிப்பு”
ஏற்படலாம், உடனே மருத்துவ மனபயிற்சியை ஆரம்பித்துவிடுங்கள். நெஞ்சு கரிக்கும் உணர்வை கவனியுங்கள் அல்லது நினையுங்கள்; பத்து நிமிடங்களில் சரியாகிவிடும்; உங்களை அறியாமல் தூங்கிவிடுவீர்கள்.

நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்

Please register your comment.

No comments:

Post a Comment