Wednesday, April 17, 2019

ஜப்பானிய சிகிச்சை முறை

இம--பாமரனும் கற்று பயன்படுத்தும் மருத்துவம்!


ஜப்பானிய சிகிச்சை முறை !“ரேகி (REIKI)” சிகிச்சை முறை: 
இது ஜப்பானிய சிகிச்சை முறை தான் ‘ரேகி’ சிகிச்சை முறையாகும். இந்த முறையில் அண்ட ஆற்றலை இரு கைகளிலும் பெற்று, நோயினால் பாதிக்கப்பட்ட இடத்தில் இரு கைகளையும் வைத்து, ஆற்றலைக் கொடுத்து நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

ரீகியின் தாரக மந்திரங்கள்: முதலில் உன்னைக் குணப்படுத்திக் கொள்; கஷ்டத்திலிருக்கும் மனித இனத்தை குணப்படுத்து; செடிகொடிகளையும், பிரியமான வளர்ப்புக்களையும், மிருகங்களையும்,, இந்தப் பூமி, ஆகாயம், மற்றும் நீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் குணப்படுத்து; இந்த உலகத்தைக் குணப்படுத்து; கோள்களை குணப்படுத்து; இந்த அண்டத்தைக் குணப்படுத்து. ரீகி மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் அதிசயமானது. தனிப்பட்டவர் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கு ஒரு பாதை.

             ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Register your comment.


No comments:

Post a Comment