இம--மூக்கடைப்பு ஏற்படுத்தும் மோசமான விளைவுகள்!
மூக்கடைப்பால், உள்ளே செல்லும்
காற்றின் அளவு குறைகிறது. காற்றுப் பாதைகளிலும், நுரையீரல்களிலும் காற்றின் அளவு குறைகிறது.
காற்று குறைவதால், அது எடுத்துவரும் வெப்பமும் குறைகிறது; தாகம் எடுக்காமல் நிறைய நீர்
அருந்துவதால், நீரின் அளவு கூடுகிறது; நீரின் அளவு கூடுவதால், குளிர்ச்சி அதிகமாகி
வெப்பத்தின் அளவு குறைகிறது.
மேற்கூறியவாறு, மூன்று இயற்கை சக்திகளின் (Air, Heat,
Water) சரியான அளவும் மாறி குளிர்ச்சிதான் அதிகமாகிவிடுகிறது; குளிர்ச்சி அதிகரிப்பால்,
சளி இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறது; இதனால் நுரையீரல்கள் சுயமாக இயங்க முடியாத இறுக்க
நிலை ஏற்பட்டுவிடுகிறது. காற்றுப் பாதைகள்
சுருங்கிவிடுகிறது; இந்த இரண்டு சுறுக்கங்களும் சேர்ந்து காற்று சுயமாக, சரியான அளவு,
செல்ல முடியாத நிலை ஏற்படுவதைதான், மூச்சுத் திணறல், இளப்பு, ஆஸ்த்மா என்று சொல்கிறோம்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
No comments:
Post a Comment