வாழ்வின் ஏற்றத்திற்கு ஏணியாக (ladder) இருந்து செயல்படும். மூன்று மருத்துவங்கள்!
E 173 TME-3 ம.ஒப்பிடுதல்-
மூன்று மருத்துவங்களைப்
பற்றிய சில முக்கிய தகவல்கள்
வ.எண்
|
தகவல்கள்
|
இரட்டை
மருத்துவம்
|
அக்குபங்சர்
|
ரீகி சிகிச்சை
|
கருத்து
|
1
|
தேவையான
படிப்பு
|
பத்தாவது
|
பிளஸ்
2
|
படிப்பு
தேவையில்லை
|
|
2
|
கற்றுக்கொள்ள
கால அளவு
|
ஒன்றரை
மணி நேரம்
|
ஐந்து
நாள் பயிற்சி
|
ஒரு நாள்
|
|
3
|
சிகிச்சை
நேரம்
|
ஒரு மணி
நேரம்
|
ஒரு நிமிடம்
|
15 முதல்
20 நிமிடங்கள் வரை.
|
கொடுக்கப்பட்ட
நேரத்தில் நோயாளிகளிடம் விபரம் கேட்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.
|
4
|
கற்றுக்கொள்வதற்கு
கட்டணம்
|
ரூ.2500/-
|
5000/-
|
4500/-
|
|
5
|
சிறப்பு
அம்சம்
|
நோய் வந்த
அடுத்த நொடியே சிகிச்சை அளிக்கலாம்.
|
நோய் வந்த
அடுத்த நொடியே சிகிச்சை அளிக்கலாம்
|
நோய் வந்த
அடுத்த நொடியே சிகிச்சை அளிக்கலாம்
|
மேலே கண்ட அட்டவணையில் உள்ள
தகவல்களைப் பார்த்தாலே உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம ஏற்பட்டிருக்கும். உங்கள்
வாழ்நாள் முழுக்க மேற்குறிப்பிட்ட மூன்று அற்புத மருத்துவங்களைக் கொண்டு மருத்துவ செலவில்லாமல், உங்கள் உடல்
நலத்தைப் பேணிக் காப்பதோடு, உங்கள் குடும்ப, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை எளிய
மக்களுக்கும் சிகிச்சை அளித்து நூறு ஆண்டுகள் வாழலாம். மேலும் மூன்று மருத்துவங்களும் ஆன்மீக ஆற்றலைக் கொண்டுதான் வேலை செய்கிறது. ஆகவே, அவை
மூன்றும் மிக அதிகமான ஆன்மீக ஆற்றலைத் தருகிறது. அந்த ஆற்றல் உங்கள் வாழ்வின் ஏற்றத்திற்கு
ஏணியாக இருந்து செயல்படும்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
EMAIL; aromani2008@yahoo.com
Please register your comment
EMAIL; aromani2008@yahoo.com
Please register your comment
No comments:
Post a Comment