Friday, August 25, 2017

மக்களின் கருத்து (opinion of people)

A 210-MLM-அ.11 விதிகள்- (முழு கட்டுரை)

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தை பற்றி மக்களின் கருத்து (opinion of people)
o    அரோமணி சாருங்களா! உங்கள் புத்தகம்ஆரோக்கியத்திற்கு அரோமணியின் ஒன்பது விதிகள் நல்ல பயனுள்ளதா இருக்குங்க. இந்த புத்தகம் எனது கைக்குக் கிடைக்க போன பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்கனும். தொடர்ந்து இதே மாதிரி புத்தகங்களை வெளியிடுங்க சார்! நன்றிங்க-
-திரு.முருகன், திருநெல்வேலி. செல் எண்: 9788027411   

o    ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் நன்றாக இருந்தது. நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ரூ.10,000, 50,000 என மதிப்புப் போட்டிருக்கிறேன். உங்கள் புத்தகத்திற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்புப் போட்டிருக்கிறேன். அவ்வளவு நன்றாக இருந்தது.”
-திரு.கோவர்த்தணன், ஈரோடு. செல் எண்: 7358845567

o    நீண்ட காலமாக இருந்த மலச்சிக்கல்  புத்தகத்தில் சொன்னமாதிரி கடைப்பிடித்தவுடன் சட்டென நீங்கியது
-திருமதி.விஜயா, சென்னை.

o    நான் புத்தகக்கடை வைத்திருக்கிறேன். உங்களுடைய புத்தகம்ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. புத்தக விலை மிகவும் குறைவுதான். ஆனால் அதிலுள்ள கருத்துக்கள் ரூபாய் ஐம்பதாயிரத்திற்குப் பெறும். தொடர்ந்து இந்த மாதிரி புத்தகங்களை வெளியிட உங்களுக்கு நல்ல அறிவையும், நீண்ட ஆயுளையும் வழங்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டிக் கொள்கிறேன்.”
-திரு.அப்துல் சலாம், ரமண சமுத்திரம், தென்காசி. செல் எண்:   9087360255

o    உங்களுடைய புத்தகத்தில் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்; அவையெல்லாமே உண்மையானவை; உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததை, எனக்குக் கிடைத்தப் பொக்கிஷமாகவே நினைக்கிறேன்; இதே மாதிரி மருத்துவப் புத்தகங்கள் வெளியிட, நீங்கள் நூறு வயது வரை வாழ, ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
-திரு.இளங்கோவன், சோலாப்பூர். செல் எண்: 9629478844

o    புத்தகத்தின் கருத்துக்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தன. அதைப் படித்தவுடன், நீண்டநாளாக எனக்குக் கவலையைக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நோயின் பிரச்சனைக்குக் தீர்வு கிடைத்துவிட்டதாக எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.”
-திரு.பன்னீர்செல்வம், விழுப்புரம். செல் எண்:9159387796

o    எனக்கு வயது 80; ஆசிரியர் ஓய்வு. உங்கள் புத்தகத்தில் சொன்னபடி கடைப்பிடிக்கிறேன்; மதியம் ஒரு மணி நேரம் தூங்குவேன்; உங்கள் புத்தகத்தைப் படித்த பிறகு அதையும் விட்டு விட்டேன். கொசு ஒழிப்பு பற்றி புத்தகம் வெளிவந்தவுடன் தவறாது வெளிப்படுத்துங்கள்
-திரு.இராமையா, தூத்துக்குடி. செல் எண்: 8122805906

o    இந்தப் புத்தகத்தை ஐந்து மாதங்களுக்கு முன்னாலேயே வாங்கி படிக்காமல் வைத்து விட்டேன். இப்பொழுது படிக்கும்போதுதான் ஐந்து மாதங்கள் வீணாக்கிவிட்டதற்கு வருந்துகிறேன்.”
-திரு.தனபாலன், சிவகாசி. செல் எண்: 7339036141

o    ஆங்கிலப் புத்தகம் 9 Principles for curing diseases"  என்ற தலைப்பில், சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தை, அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக் கழகம் (International Tamil University. USA)  சிறந்த புத்தமாகத் தேர்ந்தெடுத்து பாராட்டியிருக்கிறது.

o    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு.பிரகாஷ் சவடேகர்உங்களது புத்தகம் தினசரி வாழ்க்கையில் வேலை செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நல்ல புத்தகத்துக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்  (It that is your book entitled ~9 Principles for Curing Diseases| is very useful for everyone who is working and buzy in day to day life. I wish you all the best for this good book)" என்று பாராட்டியிருக்கிறார்.   

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் ஒன்பது விதிகள் புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற பல நூற்றுக்கணக்கானவர்கள்புத்தகம் நன்றாக இருப்பதாகவும், கொசு ஒழிப்புப் பற்றிய புத்தகம் எப்பொழுது வரும் என்றும் வினவினார்கள். பலர் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார்கள். எனது புத்தகத்தைப் படித்துப் பாராட்டியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முகவரி:
அரோமணி மருந்தில்லா மருத்துவமனை.
2258, K.R காம்ப்ளக்ஸ் (கண்ணன் டீ கடை அருகில்;;), திருமோஹூர் சாலை, , யா.ஒத்தகடை-625107, மதுரை தாலுகா மற்றும் மாவட்டம். செல்:9442035291; 7092209028 Email: twinmedicine@gmail.com  <http://www.medicineliving.blogspot.com>.
Copy right to R.A.Bharaman alias Aromani
அரோமணி

Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 7092209028 Please visit my website www.medicineliving.blogspot.com; email: twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 
 Updated:03-11-2016, 22-8-20
Attachments-2


.No comments:

Post a Comment